அதிரையில் மாரத்தான் போட்டி! அனைவரையும் அழைக்கிறது இமாம் ஷாஃபி பள்ளி’!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 15th December 2022, 09:19 pm

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் இமாம் ஷாஃபி பள்ளி 1973ல் ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற 2023 வருடத்துடன் 50வது ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அதனை முன்னிட்டு பல போட்டிகளை நடத்தி வருகிறது, இந்நிலையில், வருகின்ற 31/12/2022 சனிக்கிழமை அன்று அதிரையில் 8KM அளவில் மாரத்தான் போட்டியை இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் காலை 7 மணி அளவில் நடத்த உள்ளது.

மேலும் இது மூன்று பிரிவாக நடைபெற உள்ளது. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவும், 19 – 44 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவும், 45 வயதிற்கு மேல் பட்டவர்கள் ஒரு பிரிவும் என 3 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு :- முன் பதிவு செய்யும் முதல் 500 நபர்களுக்கு T-shirt இலவசமாக வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..

முன் பதிவு : 86106 34900

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter