புதுத்தெரு வடபுறம் அண்டா வீட்டை சேர்ந்த மர்ஹும் மு.இ.முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும் மர்ஹும் M.N.நல்ல அபூபக்கர், ஹாஜி M.N.அப்துல் ஜப்பார் அவர்களுடைய தாயாரும் A.S.S.சுல்தான், A.S.S.மஹ்மூது M.பஷீர் அஹமது S.தமீம் அன்சாரி ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா உம்மு குல்தும் அவர்கள் இன்று காலை வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (27/11/2022) இரவு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Wonderful perspective! The points you made are very enlightening. For further information, visit: DISCOVER MORE. Excited to hear your views!