அதிரையில் வரும் புதன்கிழமை மின் தடை அறிவிப்பு!

அதிராம்பட்டினத்தில் வரும் 12/10/2022 புதன்கிழமை அன்று 33/11KV மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக அதிராம்பட்டிணம், மதுக்கூர், கன்னியாக்குறிச்சி, காடந்தங்குடி, அத்திவெட்டி, முத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரையில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times