மரண அறிவிப்பு – ஹாஜி N.சைபுதீன் அவர்கள்!

ஆலடி தெருவைச் சேர்ந்த மர்ஹும் சிங்கப்பூரார் மா.நெ.நெய்னா முகம்மது மரைக்காயரின் மூத்த மகனும் ஆடிட்டர் அகமது ஜலீல் அவர்களுடைய காக்காவும் அப்துல் மாலிக் அவர்களுடைய தகப்பனாரும் A.K. அகமது ஜலீல் அவர்களுடைய மாமானாரும் மர்ஹீம் ஷேக் தம்பி மரைக்காயர், மர்ஹீம் கமாலுதீன், அபுல்கலாம் ஆகியோரின் மைத்துனருமாகிய ஹாஜி N.சைபுதீன் அவர்கள் இன்று காலை 10:15 மணி அளவில் அவர்களின் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா மஃரிப் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

1 Comment
  • Paget
    Paget
    June 29, 2024 at 2:36 am

    I loved the wit in this piece! For more on this topic, visit: EXPLORE FURTHER. Keen to hear everyone’s views!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders