தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் AFWA (adirai Friends welfare alliance) தலைமையில் இன்று (24/09/2022) முதல் கிரிக்கெட் தொடர் போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் அதிரையை சார்ந்த 6 ஆணிகள் பங்கேற்க உள்ளனர், (AFCC, SYDNEY, PCC, WCC, ASC, RCCC) ஆகிய ஆறு அணிகள் ஆட உள்ளனர்.
குரூப் A & குரூப் B முறையில் பிரிக்கப்பட்டு நடைபெற இருக்கிறது.
குரூப் A
1) AFCC
2) ASC
3) PCC
குரூப் B
1) WCC
2) RCCC
3) SYDNEY
மேலும் இத்தொடரில் முதல் இடம் பெறுபவர்களுக்கு 6000₹ மற்றும் சுழற்கோப்பை
இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு 4000₹ மற்றும் சுழற்கோப்பை
மேலும் சிறந்த மட்டையாளர் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் ஆகியோருக்கு சிறப்பு பரிசு உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு ஆட்டத்தை கண்டுகளிக்கும் மாறு AFWA நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Fantastic insights! Your perspective is very refreshing. For more details on this topic, visit: EXPLORE FURTHER. What do others think?