மரண அறிவிப்பு – ஏ.எஸ்.எம் அப்துல் காதர் அவர்கள்!

சென்னை மஸ்ஜித் மஃமூரில் நீண்ட காலமாக துணைத்
தலைவாராக சேவைசெய்து வந்தவரும் ஏ எஸ் எம் ரஹ்மத்துல்லா ஹாஜியார் அவர்களின் மூத்த மகனாருமான ஹாஜி ஏ எஸ் எம் அப்துல் காதர் அவர்கள் இன்று (24.07.2022) மாலை 6.40 அளவில் அதிரையில் நடுத்தெரு இல்லத்தில் வபாஃத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நாளை மாலை அதிரையில் நல்லடக்கம் செய்யபடும்.

அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்வோமாக ஆமீன்!

Death Notice – ASM Abdul Qader!

Madras Masjid Mamur for a long time as Deputy

Haji ASM Abdul Qader, who was serving as the leader and the elder son of ASM Rahmatullah Hajiar, passed away today (24.07.2022) at 6.40 pm at his mid-street house in Athirai.

His Janaza will be cremated in Adirai tomorrow evening.

Let’s pray for God’s grace, Amen!

1 Comment
  • Margarett
    Margarett
    June 29, 2024 at 1:39 am

    Fantastic perspective! The points you made are thought-provoking. For additional insights, check out this link: FIND OUT MORE. What do others think about this?

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders