கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதை ஒழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள காதர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில் இன்று (05/07/2022) கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா அவர்களும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரிஸ்வான் அவர்களும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை முன்னாள் நகர தலைவர் பாரிஸ் அவர்களும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகர பொருளாளர் முகம்மது ஆசாத் அவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் .

Fantastic insights! Your perspective is very refreshing. For more details on this topic, visit: EXPLORE FURTHER. What do others think?