அதிரை டாம்டெக் ஃபைபர் இணையச்சேவையின் குழுக்கல் வெற்றியாளர் வெளியீடு!!

பழைய சந்தாதாரர் மற்றும் ஏப்ரல் 30 குள் இணையும் புதிய சந்தாதாரர் ஆகும் ஒவ்வொருவருக்கும் குலுக்கல் முறையில் மூன்று நபர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

முதல் பரிசாக மூன்று மாதகால இணையச் சேவை முற்றிலும் இலவசம்…

இரண்டாவது பரிசாக இரண்டு மாதங்களும்.

மூன்றாவது பரிசாக 1 மாதமும் முற்றிலும் இலவசம்!

இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரவு 8:30 மணி அளவில் அதிரை டாம்டெக் ஃபைபர் இணையச்சேவை அலுவலகத்தில் வைத்து குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

LUCKY DRAW WINNERS

1st Price – Rafeek Ahamed – Hospital Road
2nd Price – Fayas Ahamed – CMP Line
3rd Price – Mohamed Jahangir – Beach Street

Prayer Times