அதிராம்பட்டினம் டாம்டெக் ஃபைபர் இணையச்சேவை கடந்த சில ஆண்டுகளாக மக்களின் நன் மதிப்பை பெற்று வருகிறது.
விழாக்கால சலுகையாக 3 மாதங்களுக்கு முன் பணம் செலுத்தி சந்தாதாரர் ஆகும் வாடிக்கையாளருக்கு ஒரு மாத கால இணையச்சேவை முற்றிலும் இலவசம்.
மேலும், பழைய சந்தாதாரர் மற்றும் ஏப்ரல் 30 குள் இணையும் புதிய சந்தாதாரர் ஆகும் ஒவ்வொருவருக்கும் குலுக்கல் முறையில் தேர்வாகும் அனைவருக்கும்
முதல் பரிசாக மூன்று மாதகால இணையச் சேவை முற்றிலும் இலவசம்…
இரண்டாவது பரிசாக இரண்டு மாதங்களும்.
மூன்றாவது பரிசாக 1 மாதமும் முற்றிலும் இலவசம்!
இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரவு 8:30 மணி அளவில் அதிரை டாம்டெக் ஃபைபர் இணையச்சேவை அலுவலகத்தில் வைத்து குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.
குறிப்பு : இந்த குலுக்கல் டைம்ஸ் ஆஃப் அதிரை youtube பக்கத்தில் நேரலை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்!