
பெரிய நெசவுதெரு மர்ஹும் மீ.இ.ஷாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.சேகுதாவுது (கிராணி) அவர்களின் மருமகனும், N.நிஜார் அகமது, கொட்டாபுளி என்கின்ற N.சாகுல் ஹமீது இவர்களின் தகப்பனாரும், புதுப்பட்டினம் அஷ்ரஃப் அலி, முத்துபேட்டை அஜீஸ்கான் இவர்களின் மாமனாருமாகிய மு.இ. நெய்னா முஹம்மது அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா மாலை 3.30 மணி அளவில் மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.