அதிரையில் கடந்த சில நாட்களாக மின்சாரம் வருவதும் போவதுமாக இருக்கிறது, இந்நிலையில் மின்சார வாரியத்திடம் விசாரித்த பொது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது, அதனை எடுத்து அதிரையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது என அறிவித்தனர், இதனையெடுத்து கோடை காலமாக இருப்பதினால் பொதுமக்கள் இதனை விரைவாக சரி செய்ய கோரிக்கை வைக்கின்றனர்!!