அதிராம்பட்டினம் கடல்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் OKM முகம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.சே.அ. முகம்மது சரீஃப் அவர்களின் மருமகளும், மர்ஹூம் S. உமர் தம்பி அவர்களின் மனைவியும், மர்ஹூம் OKM நைனா முகம்மது, மர்ஹூம் OKM செய்யது முகம்மது, மர்ஹூம் OKM உதுமான் அலியார், மர்ஹூம் OKM முகம்மது சாலிஹ், மர்ஹூம் OKM சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியும், ஹாஜி OKM சிபகதுல்லாஹ், K.S. சர்புதீன், ஹாஜி S. ரபீக், T. ஹிதாயதுல்லாஹ் ஆகியோரின் மாமியாருமான ஹாஜிமா பாத்து முத்து ஜொகரா அவர்கள் இன்று 08/04/2025 செவ்வாய் கிழமை இரவு 9:00 மணியளவில் அவர்களின் திலகர் தெரு OKM லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 09/04/2025 புதன் கிழமை லுகர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.