சென்னை சேத்துபட்டு மர்ஹும் செ.செ.அ.ஷேக் அப்துல் காதர் அவர்களுடையை மகளும் மற்றும் மர்ஹூம் நெ. மு. செ. முஹம்மது லாபீர் ஹாஜியார் அவர்களின் மனைவியும் மற்றும் செ. அ மர்ஹும் முஹம்மது ஷாஹுல் ஹமீது, மர்ஹும் முஹம்மது பாரூக், மர்ஹும் முஹம்மது அப்துல்லாஹ், மர்ஹும் முஹம்மது ஷேக்காதி, முஹம்மது ஜபருல்லாஹ் ஆகியோருடைய சகோதரியும். முஹம்மது பாவுசி, முஹம்மது ஜக்கி இவர்களுடைய தாயாரும்மாகிய ஹாஜிமா சல்மா அம்மாள் அவர்கள் நெல்சன் மணிகம்ரோடு சுலைமெடு பாவுசி இல்லதில் நேற்று (19/02/2025) இரவு வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (20/02/2025) இரவு 9:00 மணிக்கு அம்ஜிக்கரை பள்ளிவாசல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.