ஆஸ்பத்திரித் தெருவைச் சேர்ந்த மர்ஹும் முகம்மது முஹைதீன் அவர்களின் மகளும் மர்ஹும் மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மனைவியும் மர்ஹும் ஹாஜி முகமது யாகூப், மர்ஹும் ஹாஜி சுல்தான் அப்துல் காதர், அஹமது பசீர் ஆகியோரின் சகோதரியும் மர்ஹும் ஹாஜி அஹமது மாமுன், ஹாஜி முகைதீன் அப்துல் காதர், மர்ஹும் ஹாஜி முகம்மது அபுபக்கர், மர்ஹும் ஹாஜி அஹமது ஜலில் ஆகியோரின் மாமியாரும், மர்ஹும் அல்ஹாஜ் முகமது இர்ஃபான், ஹாஜி முகம்மது அஸ்லம் ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று (09/01/2025) காலை 4 மணி அளவில் CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (09/01/2025) மகரிப் தொழுகைக்கு பிறகு மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.