அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ முஹம்மது அபூபக்கர், மர்ஹும் மு.அ அப்துல் வகாப்,மர்ஹும் மு.அ ஹாஜி அபுல் ஹசன்,மர்ஹும் மு.அ அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், MS. முஹம்மது ரஹ்மத்துல்லா, MS. மொய்தீன், MS முஹம்மது இக்ராம், MS தமீம்.அன்சாரி, MS நல்ல அபூபக்கர் இவர்களின் தகப்பனாரும், மர்ஹும் NA முஹம்மது ஜக்கரியாவின் மாமனாரும்மான ஹாஜி மு.அ முஹம்மது சாலீஹ் அவர்கள் மோட்டுக்கொள்ளை இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் (30/11/2024) இன்று மஃரிப் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.