புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் MSM அப்துல் மஜீத் அவர்களின் மகளும், மர்ஹும் சி.பா.மு முஹம்மது பாசின் அவர்களின் மருமகளும், மர்ஹும் MSM முஹம்மது இப்ராஹிம், மர்ஹும் MSM அப்துல் காதிர், மர்ஹும் MSM முஹம்மது இவர்களின் சகோதரியும் MSM முஹம்மது யூசுப் அவர்களின் மாமியாரும் மர்ஹும் சி.ப. செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியுமாகிய சல்மா அம்மாள் அவர்கள் இன்று (15/08/2024) மதியம் புதுமனை தெரு செக்கடி பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (15/08/2024) இரவு 9 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.