வருகின்ற 15/05/2024 புதன்கிழமை நாளை காலை 8:30 மணி முதல் 12:30 மணி வரை & மாலை அஸர் முதல் 9:00 மணி வரை செக்கடி பள்ளி வளாகத்தில் முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளி மக்தப், செக்கடி பள்ளி மக்தப், இஜாபா பள்ளி மக்தப், அல் லத்தீஃப் பள்ளி மக்தப், சித்தீக் பள்ளி மக்தப், மரைக்கா பள்ளி மக்தப் ஆகிய 6 மக்தபுகள் இணைந்து நடத்தும் முப்பெரும் விழா (ஆண்டுவிழா – பட்டமளிப்பு விழா – மக்தப் விழிப்புணர்வு விழா) மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் & ஹிஃப்ழு பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது
ஹிஃப்ழு சனது பெறுபவர்
1) ஹாஃபிழ் முஹம்மது அவ்ஃப் த/பெ முஹம்மது ஜஹாங்கீர்
Diploma in Islamic Theology & Arabic Typewriting
(2022 – 2023)
1) A.J. அப்துல்லாஹ்
2) அஹ்மத் சிராஜுதீன்
3) சான்வாஸ்
4) முஹம்மது ஹமீது
5) அப்துல் ஹஃபீல்
6) மஹாதிர் முஹம்மது
7) முஹம்மது அப்ரார்
(2023 – 2024)
1) H. முஹம்மது அமீர்
2) B. ஷேக் சுஹைல் அஹமது
3) M. முஹம்மது அப்சர்
4) J. முஹம்மது அகீல்
5) M. அஹ்மத் அப்ரார்
6) H. முஹம்மது ஆரிப்
7) J. முஹம்மது சமீர்
8) முஹம்மது
Arabic Typewriting
1) மௌலானா அபுல் ஹசன் ஹசனி
2) அல் ஹாஃபிழ் அப்துல்லாஹ்
இவ்விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
I found this article both informative and enjoyable. It sparked a lot of ideas. Lets chat more about it. Click on my nickname!