சவுதி அரேபியாவில் நடைபெற்ற 21km மாரத்தான் போட்டி! அதிரையை சேர்ந்த இமாதுதீன் அசத்தல்!

சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா பகுதியில் நேற்றைய தினம் (02/03/2024) ஜித்தா ஹிஸ்டாரிக் மாவட்டம்(Jeddah Historic District), ஜித்தா ஸ்போர்ட்ஸ் பார் ஆள் பெட்ரேஷன் (Jeddah Sports For All Federation) ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைத்து நடத்திய ஜித்தா ஹிஸ்டாரிக் அரை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த மாரத்தான் போட்டியில் மொத்தமாக 21கிலோ மீட்டர் இலக்காக இருந்தது.

அதிராம்பட்டினம் கீழத்தெரு பகுதியை சேர்ந்த இமாதுதீன் சரியாக 02:19:41 நேரத்தில் 21 கிலோமீட்டர் கடந்து பரிசை பெற்றுள்ளார்.

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times