மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.I. அலி அக்பர் அவர்களின் மகனும் மர்ஹூம் M.S. நிஜாம் முகமது அவர்களின் மருமகனும் M.A.C. ஜாகிர் உசேன், M. முகமது யாசின் இவர்களின் மைத்துனரும் N.M. பிலால் செரிப், N.M. அபுதாஹிர் இவர்களின் மச்சானும் T. இபுராகிம் முஹ்சீன் அவர்களின் தகப்பனாருமாகிய A.தாஜுதின் அவர்கள் இன்று மாலை வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்
I appreciate the humor in your analysis! For those interested, here’s more: FIND OUT MORE. What do you think?
I thoroughly enjoyed this piece. It was both informative and engaging, providing a lot of valuable information. Let’s discuss further. Check out my profile for more interesting content.