அதிரையை சேர்ந்த பள்ளி மாணவர் காணவில்லை!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 13th February 2024, 06:04 pm

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணம் அண்ணா நகர் தெருவைச் சேர்ந்த பழஞ்செட்டித் தெரு பஸ் ஸ்டாப்பில் பால்கடை வைத்திருக்கக் கூடிய மூர்த்தி அவர்களின் மகன் சிவச் சந்திரன் +2 மாணவன் நேற்றைய தினம் பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை.

இவரை யாரேனும் கண்டால் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.

மாணவரின் தந்தை மூர்த்தி – 9976192079
அதிரை காவல் ஆய்வாளர் – 9498102398

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

error: Content is protected !!