இன்று 13/02/2024 செவ்வாய் பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் திருவாரூர்- காரைக்குடி இடையே ஓ.எம்.ஸ் அதிவேக சோதனை ஓட்டம் (121 கீமீ) நடைபெற இருக்கிறது . இந்த நேரத்தில் திருவாரூர் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை காரைக்குடி இடையே 121கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ரயில் செல்லும் எனவே பொதுமக்கள் ரயில் பாதைகளை கடப்பதையும் மூடியிருக்கும் இரயில்வே கேட்டுகளை கடப்பதையும் இரயில் பாதை அருகில் கால்நடைகள் மேய்ப்பதையும் செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.



Insightful and well-written! Your points are thought-provoking. For those wanting to learn more about this topic, here’s a great resource: FIND OUT MORE. Interested in hearing everyone’s perspective!
I thoroughly enjoyed this article. Its clear, concise, and thought-provoking. Anyone else have thoughts? Click on my nickname for more interesting reads!
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/ru/register?ref=V3MG69RO
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.