போராட்டத்திற்கு வர துவங்கிய பெண்கள்! பெண்களும் போராட்ட களத்திற்கு வர அழைப்பு விடுப்பு!

அதிரை பழைய இமாம் ஷாபி பள்ளி ஜப்தி செய்ததற்காக நகராட்சியை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பெண்களையும் குடும்பத்தினரோடு போராட்ட களத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஆண்கள் அனைவரும் தங்கள் வீட்டு பெண்களைப் போராட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும்.


அனைத்து பெண்களும் போராட்ட களத்திற்கு சென்று தமது எதிர்ப்பை காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Nancyt
Nancyt
5 months ago

Very well written! The points discussed are highly relevant. For further exploration, I recommend visiting: LEARN MORE. Keen to hear everyone’s opinions!

Dorothyt
Dorothyt
5 months ago

Excellent article! It provided a lot of food for thought. Lets chat more about this. Click on my nickname for more insights!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
2
0
Would love your thoughts, please comment.x
()
x