கல்லுக்கொல்லைச் சேர்ந்த மர்ஹூம் அ.செ.ந. நல்ல அபூபக்கர் அவர்களின் மகனும் மர்ஹூம் மீ.ந.சாலிமுல் ஹைர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அ.செ.ந.ஷாகுல் ஹமீது அவர்களின் தம்பியும், அ.செ.மு.ஜபருல்லா, பேராசிரியர் O.S.சாதிக் ஆகியோரின் மாமனாருமாகிய அ.நூ.மு. முஹம்மது அப்துல்லாஹ் அவர்கள் இன்று (24/10/2023) கல்லுக்கொல்லை இல்லத்தில் வஃபாத் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இல்லாஹில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா நாளை (25/10/2023) காலை 9 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Very well-written and funny! For more information, visit: DISCOVER HERE. Looking forward to everyone’s opinions!
I found this article both informative and thought-provoking. The analysis was spot-on, and it left me wanting to learn more. Let’s discuss further. Check out my profile for more related discussions!