WTOA இணையதளம் பெயர் மாற்றம்! புதிய பெயர் மற்றும் புதிய லோகோ-வுடன் அறிமுகமாகிறது!!

டைம்ஸ் ஆஃப் அதிரை இணைய ஊடகம் கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளாக தங்களின் பேராதரவோடு சிறப்பாக செயல் பட்டு வருகிறது,

மேலும் தங்களின் பேராதரவோடு எங்களின் (டைம்ஸ் ஆஃப் அதிரை) அடுத்த கட்ட முயற்சியாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு world.TimesofAdirai.com என்ற புதிய இணையதளம் அதிரை மக்களுக்கும், வெளிநாடு வாழ் அதிரை மக்களுக்கும் உலக செய்திகளை அறியப் பெற புதியதாக ஓர் இணையதளத்தை அறிமுகம் செய்தோம், இதன் பலனாய் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் உறவுகளுக்காக இந்த world.timesofadirai.com என்ற ஊடகம் மூலம் வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள், முக்கிய நிகழ்வுகள், சட்டதிட்டங்கள், நாட்டின் நடைமுறைகள் உள்ளிட்ட பயனளிக்க கூடிய பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் எழிய முறையில், அழகிய தமிழில் தமிழர்கள் பயன்பெற துவங்கப்பட்டது தான் இத்தளம்.

கடந்த 5 மாதங்களாக பெரும் ஆதரவை பெற்று சிறப்பாக இயங்கிவந்தது இத்தளம், மேலும் வாசகர்களாகிய சிலரின் ஆலோசனையை கருத்தில் கொண்டு தற்பொழுது World Times of Adirai என்ற இணையதள பெயரை Tamil Globe என்று புதிய பெயராக மாற்றுகிறோம்…

இனி வெளிநாட்டு செய்திகள் www.Tamilglobe.com என்ற இனைய பெயரில் இயங்கும் என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

www.Timesofadirai.com என்ற இணையதளம் அதிரை செய்திகளுக்காகவும்,
www.Tamilglobe.com என்ற இணையதளம் உலக செய்திகளை தமிழில் அறிவதற்கும் இயங்கும் என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

www.Tamilglobe.com என்ற இனைய செய்திகளை அறிய கீழ் கண்ட வளையதளங்களில் இணைந்திடுங்கள்…

WhatsApp : bit.ly/TamilGlobe-G1

Facebook : bit.ly/TamilGlobe-FB

Telegram : bit.ly/TamilGlobe-TG

Instagram : bit.ly/TamilGlobe-IG

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Florancet
Florancet
1 year ago

Great write-up! The points discussed are highly relevant. For those wanting to explore more, this link is helpful: FIND OUT MORE. What are your thoughts?

Reginat
1 year ago

This article really captured my attention! The depth of information combined with the engaging writing style made it a pleasure to read. I’m curious to hear other readers’ thoughts on this topic. Feel free to check out my profile for more interesting discussions!

binance
binance
1 month ago

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
3
0
Would love your thoughts, please comment.x
()
x