AL பள்ளியில் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த நிகழ்ச்சியில் 5 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!!

அதிரை A.L மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த (15.08.2023) சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் Jackie Book of World Records தலைமையில் 50 மாணவர்கள் 76 நிமிடங்கள் தொடர் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த 50 மாணவர்களில் அதிரையில் உள்ள ஐந்து பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்த்தி கோப்பைகளும், பதக்கங்களும் மற்றும் சான்றிதழ்களும் வென்றனர்..

Imam Shafi High school students
1) M.Thalha III 2) T.Thahseen X
3) M.J.Mohamed Musthafa VI

Khadier mohideen boys higher secondary school
1) A.H.Aasim X std

Western Nursery and primary school
1) R.Abdul Ar Rafi III

Panchayat union public school
1) M.Athishtra sri IV

International indian school
1) I.Muaad VII

2 Comments
  • Natalyt
    Natalyt
    June 28, 2024 at 4:04 pm

    What a fantastic read! The humor made it even better. For further details, check out: READ MORE. Any thoughts?

    Reply
  • binance sign up bonus
    binance sign up bonus
    January 2, 2025 at 4:44 pm

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement