மரண அறிவிப்பு – மு.அ. ஜெமீலா அம்மாள் அவர்கள்!

ஆலடித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும் மர்ஹூம் மு.அ. அப்துல் ஹலீம் அவர்களின் சகோதரியும் அ.ச. முஹம்மது ஷரீஃப் அவர்களின் மனைவியும் மர்ஹூம் மு.அ. ரஹ்மத்துல்லாஹ் மர்ஹூம் மு.அ. அபூபக்கர் அவர்களின் சிறிய தாயாருமாகிய மு.அ. ஜெமீலா அம்மாள் அவர்கள் நேற்று (01-07-2026) இரவு சி.எம்.பி லைன் இஜாபா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று (02-07-2026) காலை 10 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!