சீர் செய்யப்பட்ட ஆலடித்தெரு சாலை!

அதிராம்பட்டினம் ஆலடித்தெரு சாலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு வடிகால் அமைப்பதற்காக போடப்பட்ட காங்கிரேட், சாலை நடுவே தடுப்பு சேவர் போல் இருந்து வந்தது, இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர், இந்நிலையில் ஒரு மாதம் கழித்து இன்று சிமெண்ட் சாலை போடப்பட்டு தடுப்பு சுவர் போல் இருந்ததை சீரமைப்பு செய்துள்ளனர்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!