நான்கு மக்தப்கள் இணைந்து நடத்தும் முப்பெரும் விழா!

முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளி மக்தப், செக்கடி பள்ளி மக்தப், இஜாபா பள்ளி மக்தப், சித்தீக் பள்ளி மக்தப் ஆகிய நான்கு மக்தப்கள் இணைந்து நடத்தும் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா மற்றும் மக்தப் விழிப்புணர்வு விழா என முப்பெரும் விழா நாளை 18/05/2025 காலை 8:30 மணி முதல் 12:30 மணி வரை & அஸர் முதல் 9:00 மணி வரை செக்கடி பள்ளியில் நடைபெற இருக்கிறது.

தங்களை அன்போடு அழைக்கும்.
ஆசிரியர்கள், நிர்வாகிகள் & மக்தப் மேம்பாட்டுக் குழு முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளி மக்தப், செக்கடி பள்ளி மக்தப், இஜாபா பள்ளி மக்தப், சித்தீக் பள்ளி மக்தப்

Prayer Times

Advertisement

error: Content is protected !!