மரண அறிவிப்பு – A. அப்துல் வஹாப் அவர்கள்!

அதிராம்பட்டினம் மேலத்தெரு வண்ணாங்கல்லு வீட்டை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், மர்ஹூம் M.S. சேக் நசுருதீன் அவர்களின் மருமகனும், சேக் பரீது, சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், M.S. அஸ்ரஃப் அலி, M.S. சவுக்கத் அலி இவர்களின் மச்சானும், மர்ஹூம் முகம்மது இப்ராகிம் அவர்களின் சகலையும், M.I. காதர்கான் அவர்களின் மாமனாரும், A. அசாருதீன் அவர்களின் தகப்பனாருமான கஞ்சப்பா என்கிற A. அப்துல் வஹாப் அவர்கள் இன்று 11/01/2024 வியாழக் கிழமை காலை 10:30 மணியளவில் சானா வயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.


அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 12/01/2024 வெள்ளிக் கிழமை காலை 9:30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

1 Comment
  • Arielt
    Arielt
    June 28, 2024 at 4:34 pm

    I enjoyed the humor in your piece! For further reading, check out: FIND OUT MORE. Let’s discuss!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders