அதிரையில் இமாம் ஷாபி பழைய பள்ளி இடத்தை நகராட்சி நிர்வாகம் கைப்பற்ற முடிவு செய்துள்ளது தொடர்பாக நேற்று அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அதிரை பிறை ஆகிய இணையதளங்களில் செய்தி வெளியிடப்பட்டது. அதில் நீதிமன்ற தீர்ப்பு நகராட்சிக்கு சாதகமாக வந்துள்ளதை குறிப்பிட்டு, அதை