Day: February 13, 2023

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – மகமுதா அவர்கள்!

புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த நெட்டயர் வீட்டு மர்ஹூம் வாழக்கா இபுராகிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகம்மது கனி அவர்களின் சகோதரியும், அப்துல் ஹாரிஸ் அவர்களின் பாட்டியாவும், வாழக்கா செய்யது முகம்மது அவர்களின் தாயாருமான மகமுதா அவர்கள் இன்று காலை சின்ன தைக்கால்