Day: September 12, 2022

அறிவிப்புகள்

பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை கடலில் வீசிய கொடூரம். புதுப்பட்டினம் கடற்கரையில் பரப்பரப்பு…

அதிரையை அடுத்த புதுப்பட்டினம் கடற்கரை இன்று காலை கடலில் இருந்து ஒரு சடலம் மிதந்து வந்துள்ளது. அதனை கண்ட அக்கம்பக்கத்திலுள்ள மீனவர்கள், பொதுமக்கள் அருகே சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை தொப்புள்கொடி அறுபடாமல் சடலமாக