பாரதிதாசன் பல்கலைக்கழக கால்பந்து அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்! அதிரையை சேர்ந்த இருவீரர்களுக்கும் குவியும் பாராட்டுக்கள்!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 28th December 2022, 09:49 pm

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழக விளையாட்டு வீரர் M.முகம்மது நபீல் அவர்களும் அதிரை ராயல் FC அணி விளையாட்டு வீரர் K.அப்துல் நவ்பர், இருவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக கால்பந்து அணிக்கு M.முகம்மது நபீல் கோல் கீப்பராகவும் மற்றோருவர் கால்பந்து வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார், அதனை எடுத்து கேரள மாநிலம், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கால்பந்து போட்டி 23.12.2022 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது பாரதிதாசன் பல்கலைக்கழக கால்பந்து அணி சார்பில் அதிரையை சேர்ந்த இவர்கள் விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 23/12/2022 அன்று நடைபெற்ற முதல் போட்டியில் Bharathidasan university vs alliance university karnataka இடையே நடைபெற்ற போட்டியில் Bharathidasan university அணி வெற்றி பெற்றது,

26/12/2022 அன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் bharathidasan university vs Rayalaseema university, karnool (andhra pradesh) அணியினர் போட்டியிட்டனர், அதில் 12-1 என்ற கோல் கணக்கில் bharathidasan university அணி வெற்றி பெற்றது.

28/12/2022 இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் Bharathidasan university vs JNTU Hyderabad அணியினர் போட்டியிட்டனர் அதில் 2-0 என்ற கோல் கணக்கில் bharathidasan university அணி வெற்றி பெற்றது.

இதனை அடுத்து நாளை 29/12/2021 அன்று கால் இறுதி ஆட்டமாக Bharathidasan university vs vels university chennai அணிகள் போட்டியிட உள்ளனர் என்பதனை அதிரை மக்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறோம்.

இணைந்திருங்கள், அடுத்தடுத்த போட்டிகளின் விபரம் டைம்ஸ் ஆஃப் அதிரை இணையதளத்தில் வெளிடப்படும்.

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos