மேலத்தெரு சேர்ந்த மர்ஹீம் ம.செ.செய்யது அலாவுதீன் அவர்களின் மகளும் மர்ஹூம் ம.க.மஜீது அவர்களின் மருமகளும் M.K.M.முகமது முகைதீன் அவர்களின் மனைவியும் ம.செ.செய்யது முகமது, ம.செ.ஜபுருல்லா, ம.செ.புஹாரி, ஆகியோரின் சகோதரியும் மர்ஹூம் அமானுல்லா, மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் இவர்களின் மாமியாரும் M.அப்துல் மாலிக், M.முஜிபுர் ரகுமான், M.அப்துல் மஜீது ஆகியோரின் தாயாரும் A.அஸ்கர் அலி, முகமது இர்பான், அகமது ரியாஸ் ஆகியோரின் பாட்டியாருமாகிய சபுரா அம்மாள் அவரகள் இன்று பகல் 12 மணியளவில் மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (03-10-2025) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.