புதுமனைத் தெருவை சேர்ந்த கொழும்பு ரயில் மர்ஹூம் காலவை முகம்மது அலியார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அகமது தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது சாலிஹு, அகமது கபீர், அபுல் ஹசன், நிஜாருல் அகமது, அகமது ஜவாகிர் ஆகியோரின் மாமியாருமாகிய உம்முல் பரீதா அவர்கள் இன்று (09-08-2025) புது ஆலடி தெரு இல்லத்தில் வஃபாத் தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (09-08-2025) இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment