அதிரை மகாதிப் (சென்டர் ஹல்கா) மாணவர்களின் நாழிரா குர்ஆன் நிறைவு நிகழ்ச்சி!

அதிரை மகாதிப் (சென்டர் ஹல்கா) முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளி – செக்கடி பள்ளி – சித்தீக் பள்ளி – இஜாபா பள்ளி – மரைக்கா பள்ளி – அல் லத்தீஃப் பள்ளி – ஹனீஃப் பள்ளி மக்தப் ஆகிய ஏழு மக்தப் உடைய 65 மாணவர்களின் நாழிரா குர்ஆன் நிறைவு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் இன்று 14/02/2025 வெள்ளிக்கிழமை (15, ஷஃபான், 1446) மாலை 5:30 மணி முதல் இஷா வரை அல் லத்தீஃப் பள்ளியில் நடைபெற இருக்கிறது

இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நபி (ஸல்) கூறினார்கள்: வார்த்தைகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தைகளாகும்.

ஆசிரியர்கள் & மேம்பாட்டுக் குழு
முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளி – செக்கடி பள்ளி – சித்தீக் பள்ளி – இஜாபா பள்ளி – மரைக்கா பள்ளி – அல் லத்தீஃப் பள்ளி – ஹனீஃப் பள்ளி மக்தப்கள்

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders