மரண அறிவிப்பு – சுபைதா அம்மாள் அவர்கள்!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் சி.மு.க சித்திக் முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது மீராசா மறைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹும் முஹம்மது அப்துல் காதர், மர்ஹும் ஹாஜி முஹம்மது ஷரீபு, ஹாஜி சாகுல் ஹமீது, ஹாஜி முஹம்மது மீரா சாகிபு, ஹாஜி முஹம்மது முகைதீன் ஆகியோரின் சகோதரியும், நே.செ.மு ஜகபர் சாதிக் அவர்களின் மாமியாரும் ஆகிய சுபைதா அம்மாள் அவர்கள் இன்று (19-04-2026) காலை 11 மணியளவில் ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (19-04-2026) இரவு 9 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!