மரண அறிவிப்பு – அகமது ரஷீத் அவர்கள்!

நடுத்தெருவை சேர்ந்த நெ மு கா மர்ஹூம் நெய்னா முகம்மது அவர்கர்களின் மகனும் மர்ஹூம் கமால், மர்ஹூம் அப்துல் அஜீஸ், மர்ஹூம் அகமது புஹாரி, முகம்மது முஹைதீன், முகம்மது இக்பால் ஆகுயோரின் சகோதரரும் அகமது அனீஸ், அகமது அனஸ் ஆகியோரின் தகப்பாரும் ஆகிய அகமது ரஷீத் அவர்கள் இன்று காலை காலமாகி
விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (13/05/2023) அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.

1 Comment
  • Josephinet
    Josephinet
    June 28, 2024 at 3:32 pm

    Very well written! The insights provided are very valuable. For additional information, check out: LEARN MORE. Looking forward to the discussion!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders