மரண அறிவிப்பு – KSA அப்துல் ரஹ்மான் அவர்கள்! (வயது 79)

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 7th April 2023, 12:29 pm

தட்டாரத்தெருவை சேர்ந்த மர்ஹும் கு.சி.அ அஹமது ஜலால்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் மு.அ முகம்மது இஸ்மாயில் அவர்களின் மருமக்னும் MI.அப்துல் காதர், MI, அகமது கமால்,MI அகமது அமின் ஆகியோரின் மச்சானும், A தமீம் அன்சாரி,Aஅஹமது ஜலால்தீன் ஆகியோரின் தகப்பனாரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் முன்னோடியுமான KSA அப்துல் ரஹ்மான் (வயது 79) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று (06/04/2023) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

error: Content is protected !!