டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்தும் மார்க்க கேள்வி-பதில் போட்டியின் கடைசி வாரத்திற்கான கேள்விகள்!

அல்லாஹ்வின் உதவியால் டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய மூன்றாம் ஆண்டிற்கான மார்க்க கேள்வி-பதில் போட்டி கடந்த 13/01/2023 முதல் நடத்தப்பட்டு இன்று 24/02/2023 முடிவடைகிறது, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 26/02/2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கடந்த ஏழு வாரங்களாக கேற்கப்பட்ட 70 கேள்விகளுக்கு உண்டான பதில்கள் இன்ஷா அல்லாஹ் வெளியிடப்படும், மேலும் 03/03/2023 (வெள்ளிக்கிழமை) அன்று போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

மேலும் விபரங்களுக்கு: 9994222582 (whatsApp)

1 Comment
  • Rebeccat
    Rebeccat
    June 28, 2024 at 2:08 pm

    Very informative! Your insights are highly valuable. For additional details, check out: LEARN MORE. What are everyone’s thoughts?

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders