மரண அறிவிப்பு – ஹாஜிமா ஃபாத்திமா அவர்கள்!

நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் செ. ந முஹம்மது அஜ்வாத் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.க.மு.கி முஹம்மது அப்துல் காதர் ஹாஜியார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் செ. ந முஹம்மது அலிய் ஆலிம், மர்ஹூம் செ. ந முஹம்மது மீரா லெப்பை ஆகியோரின் சகோதரியும், முஹம்மது அபூபக்கர், அப்துர் ரஹ்மான், ஹாஃபிழ் முஹம்மது ஆகியோரின் தாயருமாகிய ஹாஜிமா ஃபாத்திமா அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

1 Comment
  • Jennifert
    Jennifert
    June 28, 2024 at 1:39 pm

    Very engaging and funny! For more on this topic, visit: LEARN MORE. Let’s chat!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders