மரண அறிவிப்பு – அஹமது அனஸ் அவர்கள்.

அ மு க உதுமான் மரைக்காயர் அவர்களின் மகனாரும் அ மு க ஜக்கரியா ஹாஜியார் அ மு க முகமது பாருக் அ மு க அஹமது அஷ்ரப் அவர்களின் சகோதரரும் அஹமது அன்சர் அஹமது அர்ஷத் அவர்களின் தகப்பனாரும் ஆகிய அஹமது அனஸ் அவர்கள் மாலை 3மணி அளவில் வபாத் ஆகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா மரைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்

Prayer Times

Advertisement