மர்ஹூம் M. M. சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும், மர்ஹூம் ஹாஜி ஜமாலுதீன், மர்ஹூம் ஹாஜி முஹம்மது மொஹிதீன், ஹாஜி ஷிஹாபுத்தீன், ஹாஜி சைபுத்தீன், ஹாஜி நிஜாமுத்தீன் ஆகியோரின் சகோதரரும், T. முஹம்மது கைசர், T. முஹம்மது இலியாஸ், T. முஹம்மது இஸ்மாயில், T. முஹம்மது பாஸித் ஆகியோரின் தகப்பனாருமான அதிரை இமாம் ஷாஃபி பள்ளி, சென்னை Seapol நிறுவனர் தொழிலதிபர், தயாளகுணமுள்ளவர், மக்கள் கல்வியில் உயரவும், ஆரோக்கியமாக இருக்கவும் அயராது உழைக்கக்கூடியவருமான ஹாஜி MS தாஜூதீன் அவர்கள் இன்று காலை (29/01/2026) சென்னையில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்…
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (30/01/2026) காலை 8 மணிக்கு நியூ காலேஜ் பள்ளியில் தொழுகை நடைபெற்று ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


