சித்திக் பள்ளி அருகில் வளர்ப்பு பூனை ஒன்று காணவில்லை!!

அதிராம்பட்டினம் சித்திக் பள்ளி அருகில் இன்று (12/03/2025) மாலை 5:30 மணி அளவில் வளர்ப்பு பூனை ஒன்று காணாமல் போய்யுள்ளது.

யாரேனும் பார்த்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : +91 98402 34126 / +91 81229 93247

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders