25 ஆண்டுகளாக இயங்கி வரும் மாஜிதா ஜுவல்லரி இடம் மாற்றம்! அதிரடி சலுகைகள் அறிவிப்பு!

அதிரையில் 25 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வந்த மாஜிதா ஜுவல்லரி தற்பொழுது புது பொழிவுடன் பழைய கடை இயங்கி வந்த அதே வரிசையில் பைவ் ஸ்டார் அரிசி கடைக்கு அருகாமையில் புதிய கடை திறக்கப்பட்டுள்ளது, இந்த வெள்ளி விழா மற்றும் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு தங்க நகைகளுக்கும், வெள்ளி கொலுசுகளுக்கும், வெள்ளி பாத்திரங்களுக்கும் ஹால்மார்க் நகைகளும் மற்றும் வெள்ளி சார்ந்த பொருட்களுக்கும் அதிரடி சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது…

குறிப்பு :- இடமாற்றம் செய்த இடம் பழைய கடையில் இருந்து மூன்றாவது பில்டிங்கில் அமைக்கப்பட்டுள்ளது பைவ் ஸ்டார் அரிசி கடைக்கு அருகாமையில்!

தொடர்புக்கு : 9865370356 / 7708777633

Prayer Times