S.A.M. நகரை சேர்ந்த மர்ஹும் மு.மு.செ.முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் எம்.சேக் மீரான் அவர்களின் மருமகனும் மர்ஹும் ஹாஜி எம்.ஷேக் தம்பி மரைக்காயர், மர்ஹும் எம். மீராசா மரைக்காயர், மர்ஹும் ஹாஜி எம்.அப்துல் கரீம் ஆகியோரின் சகோதரரும் என்.எம்.அப்துல் காதர், எம்.எஃப். உவைஸ் இவர்களின் மாமனாரும் ஏ.நிஜாமுதீன் ஏ.ஜியாவுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எம்.அப்துல் காதர் அவர்கள்இன்று (24/01/24) வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
Great article! The depth of analysis is impressive. For those wanting more information, visit: LEARN MORE. Looking forward to the community’s thoughts!
Great job on this piece! It was very informative and engaging. I’m eager to hear different perspectives on this. Click on my nickname for more engaging content.
You have mentioned very interesting points! ps nice website.Raise range