உள்ளூர் செய்திகள் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் 81% தேர்ச்சி!! முதல் மூன்று இடங்கள்? அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 144 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 81% (116/144) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 19% மாணவர்களின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. Mohamed Zabeer4 months ago4 months agoKeep Reading