அதிராம்பட்டினம் நடுத்தெரு வை சேர்ந்த மு செ மு மர்ஹும் முகம்மது சேக்காதியார் மருமகளும், தாதி மர்ஹும் செய்யது தம்பி மறைக்காயர் அவர்களின் மகளும் அப்துர் ரஹ்மான் அவர்களின் தாயாரும் சென்னை பாத்திமா ஜுவல்லரி முசத்திக் அவர்களின் மாமியாவும் மர்ஹும் மு செ மு முகம்மது இக்பால் அவர்களின் மனைவியுமாகிய சுபைதா அம்மாள் அவர்கள் இன்று பகல் சென்னை புரசைவாக்கம் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (24/10/2024) இஷா தொழுகைக்கு பிறகு சென்னை புரசைவாக்கம் தானா தெரு பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.